25 Feb 2012

நீ தான் என் சுவாசம் (Love & Friendship)

ண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒருமுறை உங்களை இந்த 2 ஆவது குறும்கவிதைகள் ஊடாக சந்திக்கிறேன். நீங்கள் கொடுத்து வரும் சிறிய ஆதரவுக்கு பெரிய கடமைப்பட்டிருக்கிறேன்.
இதற்கு முதல் உனக்காக மட்டும் என் காதல் என்னும் கவிதை தொகுதிகளை Facebook, Youtube, Blogger ஊடாக  வெளியிட்டேன். அதிக வரவேற்பு கிடைத்தது.  நன்றிகள்.

அதனை தொடர்ந்து நீ தான் என் சுவாசம் என்ற காதல் மற்றும் நட்பு கவிதைகளை தொடர்ச்சியாக Vol  1, Vol  2 என்று வெளியிட எண்ணியிருந்தேன். அந்த வகையில் காதல் கவிதைகளை இப்போது உருவாக்கியிள்ளேன்.  

நீ தான் என் சுவாசம் 
Vol  1 (காதல் கவிதைகள்)


உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நண்பர்களே விரைவில் நட்பு கவிதைகள் வெளிவரும்.. நீ தான் என் சுவாசம் Vol  2 (நட்பு கவிதைகள்) உங்களுக்காக.. நண்பர்களுக்காக, உங்கள் நண்பர்களுக்காக.....






3 Comments: on "நீ தான் என் சுவாசம் (Love & Friendship)"

தனிமரம் said...

வாங்க பாஸ்
நல்லகவிதை பாடல் வடிவில் வந்தால் எனக்கு மெயில் போடுங்க

Sterling Silver said...

Superb post I must say. Very simple but yet entertaining and engaging.. Keep up the wonderful work!
Meenakari Enamel Wedding Gifts

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா