Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

உனக்காக மட்டும் என் காதல்

4 comments

STAR MEDIA WORKS இனால் இந்த 2012 காதலர் தினத்துக்காக எனது கவிதைகள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நான் வரிகளை எழுதி இருந்தேன், பின்னனர் எமது நண்பன் தங்கநேசன் இதனை காணொளியாக உருவாக்கியுள்ளார். 

எனது பொழுது கவிதை எழுதுவதுடனே கழியும். அவ்வாறு எழுதிய காதல் குட்டி கவிதைகளை ஒன்று சேர்த்து உனக்காக மட்டும் என் காதல் என்ற தலைப்பிலே ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இது உங்களை கவரும் என்று நம்புகிறேன். புத்தகத்தை பார்வையிட 

பகுதி 1


பகுதி 2


இதை அழகுற வடிவமைத்தவர் நேசன், உண்மையிலே எமது நண்பர்கள் சொன்னார்கள் கவிதையைவிட இதில் பயன்படுத்தியுள்ள படங்கள் சிறந்தது என்று உங்கள் கருத்துகளை கூறுங்கள்...நன்றி நேசன். நன்றி STAR MEDIA WORKS 

எல்லாம் ஒன்றாக பார்வையிட 

-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

  1. Anonymous7:43:00 am

    nice sanju

    ReplyDelete
  2. எனக்கு இப்போது இரண்டு செல்லங்கள்
    ஒன்று நீ மற்றயைது தொலைபேசி...

    அழகிய வரிகள்....

    காணொளியாக படைத்த விதம் மிகவும் அருமை....

    தொடருங்கள்..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா